வெற்றிப்படிகள்

மாணவர்களின் ஓவியங்கள்

  • மாணவர்களின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் ஓவியங்கள் இப்பகுதியை வண்ண மயமாக்கிக் கொண்டிருக்கின்றன.
  • அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கிடைக்கப் பெறாதவர்கள் நற்றிணைக்குத் தெரிவித்து பெற்றுக் கொள்ளலாம்.
  • மாணவர்களின் சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஓவியத்தின் அருகில் குறிப்பிடப்பட்டுள்ள  ஊக்கத்தொகை மாணவரின் வங்கிக் கணக்கில் நற்றிணை அறக்கட்டளை மூலம் செலுத்தப்படுகிறது.
  • பச்சை வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மாணவரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டுவிட்டது.
  • சிவப்பு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொக மாணவர் நற்றிணை இணையதளத்தில் Subscribe செய்தவுடன் மாணவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
  • சிறப்புத் தொகையில் அழுத்தி நற்றிணை நேயர்கள் அளிக்கும் சிறப்புத்தொகையும் குறிப்பிட்ட அந்த மாணவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
  • A-4 அளவு காகிதத்தில் வரைய வேண்டும்.
  • ஒவ்வொரு வாரமும்  ஒரு மாணவரின் படைப்பு ஒன்று மட்டுமே வெளியிடப்படும்.
  • மாணவர்கள் தங்களது படைப்புகளைஆசிரியரின் முத்திரையிடப்பட்ட கையெழுத்துடன் Material Upload மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • ஆசிரியர் கையொப்பம் இல்லாத படைப்புகளை மாணவர்கள் தபால் வழியாக இந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும்.   Natrinai Charitable Trust, 4/739, Cholan Nagar, North Kattur, Trichy-620 019.

(கீழேயுள்ள comment box-ல் நேயர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம்)