மாணவர்களின் எழுத்துத் திறமையை ஊக்குவிப்பதே இப்பகுதியின் நோக்கம்.
முதன்முறை வெளியிடப்படும் பதிவிற்கான மாணவருக்கு சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.
கட்டுரைகளின் அருகில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை (ரூ.10/20/30) மாணவரின் வங்கிக் கணக்கில் நற்றிணை அறக்கட்டளை மூலமாக செலுத்தப்படுகிறது. பச்சை வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மாணவருக்கு வழங்கப்பட்டுவிட்டது. சிவப்பு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மாணவர் Subscribe செய்யும்பொழுது குறிப்பிடும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒவ்வொரு வாரமும் ஒரு மாணவரின் ஒரு படைப்பு மட்டுமே வெளியிடப்படும்,
நற்றிணைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகள் மட்டுமே வெளியிடப்படும்.
A-4 அளவுள்ள காகிதத்தில் தெளிவான கையெழுத்தில் எழுதி, முத்திரையிடப்பட்ட ஆசிரியரின் கையொப்பத்துடன் Material Upload மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆசிரியர் கையொப்பம் இல்லாத படைப்புகளை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். Natrinai Charitable Trust, 4/739, Cholan Nagar, North Kattur, Trichy-620 019.
Leave A Comment
You must be logged in to post a comment.