வெற்றிப்படிகள்
A-1 பிரிவு மாணவர்கள்
A-2 பிரிவு மாணவர்கள்
B பிரிவு மாணவர்கள்
C பிரிவு மாணவர்கள்
D பிரிவு மாணவர்கள்

ஜூன்-2021 பேச்சுப் போட்டியின் வெற்றியாளர்கள்

மாணவர்களின் பேச்சுத்திறமையை வெளிஉலகிற்கு தெரியப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களின் காணொளிகளை நற்றிணை யூட்யூப் சேனலில் வெளியிடுகிறோம். அதன் தொகுப்பு இங்கே காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. மேலும்…

  • மாணவர்களின் சேமிப்புப் பழக்கத்திற்காக நற்றிணை யூட்யூப் தளத்தில் வெளியிடப்படும் ஒவ்வொரு காணொளிப் பதிவிற்கும் ஊக்கத்தொகை மாணவரின் வங்கிக் கணக்கிற்கு நற்றிணை அறக்கட்டளை மூலம் செலுத்தப்படுகிறது.
  • ஒவ்வொரு பதிவிற்கும் அருகில் பச்சை வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மாணவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டது. சிவப்பு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மாணவரின் வங்கிக் கணக்கு விவரத்திற்காக காத்திருப்பில் உள்ளது.
  • பேச்சுக்கான தலைப்பை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 
  • மழலையர் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்கள்வரை அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம்.
  • தெளிவான உச்சரிப்புடன், மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குள் கருத்துள்ள பேச்சாக இருத்தல் வேண்டும்.
  • பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் காணொளியைப் (Video) பதிவு செய்யலாம். பதிவு செய்தவர் பெயரும் வெளியிடப்படும்.
  • Login செய்து, Subscribe செய்தபிறகு  Material Upload மூலம் காணொளிகளை பதிவேற்றம் செய்யலாம்.
  • ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வாரத்திற்கு ஒரு படைப்பு மட்டுமே வெளியிடப்படும்.
  • பேச்சு தவிர மாணவர்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் பிற காணொளிகளும் வரவேற்கப்படுகின்றன.
  • நற்றிணைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் காணொளிகள் மட்டுமே வெளியிடப்படும்.
2020-11-06T17:59:44+05:30

Speech-64

Supi Anand Prabha
2nd Std
P.U.M. School, T. Nalligoundanpalayam,
Pollachi North, Pollachi.

₹ 30
SPECIAL GIFT

2020-11-06T18:06:24+05:30

Speech-60

சுபிக்ஷ ரத்னா, அனுகீர்த்தனா
மான்ட்போர்ட் பள்ளி
திருச்சி-19.
₹ 30
SPECIAL GIFT

2020-09-28T20:45:39+05:30

Speech-58

வெற்றிப்படிகள்
என்றால்
என்ன?

2020-08-28T18:03:38+05:30

Speech-055

Yamunasree
12th Std, Sri Subramanian Chettiar Gurukulam Hr.Sec.School
Amravati Pudur, Sivagangai
₹ 30
SPECIAL GIFT

2020-09-26T15:49:28+05:30

Speech-054

S.Venkatesan
8th Std,
Government Higher Secondary School,
Kilpadi,Sankarapuram, Kallakurichi.
₹ 30
SPECIAL GIFT