பட்டிமன்றம்

உலகிலேயே முதன் முறையாக
வாட்ஸப் வழியாக நடத்தப்பட்ட பட்டிமன்றம்

குடும்பத்தில் பெரிதும் பொறுப்பு எடுத்துக் கொள்பவர்கள் ஆண்களா? பெண்களா?

நற்றிணைக் குழுவினரால் வாட்ஸப் வழியாக நடத்தப்பட்டது. 14.11.2017 முதல் 24.11.2017 வரை நற்றிணை You-Tube தளத்தில் ஒலிபரப்பப்பட்டு நேயர்களின் அமோக ஆதரவைப் பெற்றது.

அலைபேசி- இளைஞர்களுக்கு வரமா? சாபமா? (பாகம்-1)

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு திருச்சி, ஹால்மார்க் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட பட்டிமன்றம்