கவிதைச் சாரல்

– சீர்காழிபுத்தூர் ரேவதி கணேஷன் –

எனது பள்ளிக் காலங்களிலிருந்து நான் படைத்த கவிதைகள் முதல் தற்பொழுது நான் எழுதும் கவிதைகள் வரை அனைத்தையும் நற்றிணையின் கவிதைச் சாரல் என்ற பகுதியில் தினந்தோறும் வழங்கி வருகிறேன். அந்த அனைத்துக் கவிதைகளையும் இங்கே தொகுப்பாக வெளியிட்டிருக்கும் நற்றிணைக்கு முதற்கண் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கவிதைகளைப் படிப்பது ஒரு சுகம். கவிதைகளை கேட்டு அனுபவிப்பது தனிசுகம். அந்த வகையில் எனது குரலில் ஒலிக்கும் இந்தக் கவிதைகளைக் கேட்டு ரசியுங்கள். தங்கள் கருத்துக்களை இங்குள்ள Comment Box-ல் தெரிவித்தால் அது எனது வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். 

-நன்றிகளுடன்
ரேவதி கணேசன்
சீர்காழிப்புத்தூர்