பொது அறிவுக் குவியல்
போட்டித் தேர்வுகளுக்குச் செல்பவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே பொது அறிவுத் தகவல்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதை ஊக்குவிப்பதற்காக தினந்தோறும் நற்றிணை வாயிலாக பொதுஅறிவு தொடர்பான கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்களையும் தருகிறோம். ஒரு குழுவாக இணைந்து தொடர்ச்சியாக இச்சேவையை செய்து வருகிறோம். இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழேயுள்ள Comment பகுதியில் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இந்த அரிய வாய்ப்பை வழங்கிய நற்றிணைக்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றிகளுடன்
கந்தர்வகோட்டை கருப்பையா
மங்களூர் ஸ்ரீதர்
சென்னை அலமேலு
பள்ளத்தூர் விஜய்ஹரி
மயிலாடுதுறை காயத்ரி
மணக்காலய்யம்பேட்டை நாராணயதாஸ்
Leave A Comment
You must be logged in to post a comment.