உலகை வெல்லலாம்

  • மாணவர்களது தனித்திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக நற்றிணையின் உலகை வெல்லலாம் நிகழ்ச்சி யூட்யூப் வழியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
  • ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திறமையுள்ள மாணவர்களை தமிழ்கூறும் நல்லுலகுக்கு எடுத்துக்காட்ட முன்வாருங்கள்.
  • படிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல என்பதைப் புரியவையுங்கள்.
  • ஊக்குவிப்புகளும் பாராட்டுகளும் மட்டுமே மிகப்பெரும் கலைஞர்களை உருவாக்கும்.
  • மாணவர்களது திறமைகளை நற்றிணை யூட்யூப் சேனலில் ஒலிபரப்பி அவர்களது திறமைகளை வளர்த்துவிடுங்கள்.
  • ஒரு மாபெரும் கலைஞனை உருவாக்கிய பெருமை உங்களை வந்தடையும்.
  • அந்தக் கலைஞர்கள் வாழ்நாள் முழுதும் உங்களை மனதில் நினைத்துப் போற்றுவார்கள்.
  • நவீன தொழில்நுட்பத்தை முறையாய் கையாளுவோம்.
  • அன்னைத் தமிழுக்கு மேலும் புகழ் சேர்ப்போம்.
  • 8220999799 என்ற எண்ணில் தொடர்புகொண்டு மேலும் தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.