நற்றிணை அறக்கட்டளை இணையம் வழியாக நடத்திய தமிழ் புத்தாண்டு பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற இந்த மாணவர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள பரிசுப்பொருட்களும், பங்குபெற்ற அனைவருக்கும் இ-சான்றிதழ்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படும் பிற மாணவர்களின் பதிவுகளும் நற்றிணை யூட்யூப் சேனலில் விரைவில் வெளியிடப்படும்.

NATRINAI U-TUBE CHANNEL

மழலையர் வகுப்பின் வெற்றியாளர்

1-ம் வகுப்பின் வெற்றியாளர்

2-ம் வகுப்பின் வெற்றியாளர்

3-ம் வகுப்பின் வெற்றியாளர்

4-ம் வகுப்பின் வெற்றியாளர்

5-ம் வகுப்பின் வெற்றியாளர்

6-ம் வகுப்பின் வெற்றியாளர்

7-ம் வகுப்பின் வெற்றியாளர்

7-ம் வகுப்பின் வெற்றியாளர்

8-ம் வகுப்பின் வெற்றியாளர்

9-ம் வகுப்பின் வெற்றியாளர்

10-ம் வகுப்பின் வெற்றியாளர்

12-ம் வகுப்பின் வெற்றியாளர்

கல்லூரியின் வெற்றியாளர்