7th Kavingnar Kannadasan Fm
natrinai2021-09-07T06:54:38+05:30கவியரசர் கண்ணதாசனின் கருத்துச் செறிவுமிக்க திரையிசைகள் கரைபுரண்டு வருகின்றன.
கவியரசர் கண்ணதாசனின் கருத்துச் செறிவுமிக்க திரையிசைகள் கரைபுரண்டு வருகின்றன.
வித்தகக் குரலில் அற்புதங்கள் படைக்கும் S.P.பாலசுப்ரமணியம் -குரலில் தேனிசை கீதங்கள் கவரி வீசுகின்றன.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசை அமைத்த கீதங்கள் ஒலிக்கின்றன
பட்டினப்பாலைஇன்று காலை மற்றும் மாலை 7 மணி முதல் 10 மணி வரை தனது மயக்கும் குரலில் கே.ஜே.யேசுதாஸ் இசைமழை பொழிகிறார்.
இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் இசையில் மலர்ந்த பாடல்கள் ஒலிக்கின்றன