அறிஞர்கள் வாழ்வில்
– பள்ளத்தூர் விஜய்ஹரி –
அனைவருக்கும் வணக்கம்.
நான் மாணவன் விஜய் ஹரி. காரைக்குடியில் உள்ள அழகப்பா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயில்கிறேன்.
நற்றிணையில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் அறிஞர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன். தமிழ் மற்றும் பொது அறிவு கேள்வி பதில்கள் மீது ஆர்வம் உள்ளவனாக திகழ்கிறேன். எனக்கு நற்றிணையில் இந்த பொன்னான வாய்ப்பினை வழங்கிய திரு.சசிகுமார் ஐயா அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் எனக்கு முன்மாதிரியாக விளங்கும் நற்றிணை உறவுகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் பரிமாறிக் கொள்கிறேன்.நன்றி.
நற்றிணை நேயர்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ள எனது நிகழ்ச்சியைக் கேட்டுப் பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
நன்றிகளுடன்
விஜய் ஹரி
Hi