சசிமாமவும் அப்புவும்

– அரிமளம் சசிகுமார்

[vc_row][vc_column][vc_column_text]

சசிமாமாவும் அப்புவும்
-அரிமழம் சசிகுமார்

நற்றிணையின் அன்பு நேயர்களுக்கு இனிய வணக்கம். எனது இருகுரல் திறமையைப் பயன்படுத்தி அனைவரையும் எளிதில் கவரும் வண்ணம் என் கற்பனையில் உதித்த எண்ணங்களை இங்கு ஒலிவடிவில் பதிவு செய்திருக்கிறேன். நற்றிணையில் வாரம் ஒருமுறை நான் வழங்கி வந்த இத் தொகுப்பு நேயர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.  கதைவடிவில் கருத்துக்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எனது முயற்சிக்கு நேயர்கள் அவ்வப்பொழுது அளித்த ஆலோசனைகள் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தன. மனம் நிறைந்து பாராட்டி தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைச் செய்வதற்கு ஊக்கமளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இத்தருணத்தில் எனது இதய பூர்வமான நன்றிகளை உரித்தாக்குகிறேன். எத்தனைமுறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இப்பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழேயுள்ள Comments பகுதியில் பதிவிடுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் Share செய்யுங்கள்.

நன்றிகளுடன்,

செ.சசிகுமார்
9787734166

[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row gap=”2″ equal_height=”yes” content_placement=”top” el_id=”Appu1″][vc_column width=”1/3″][vc_column_text]
Capital Punishment -தெரியுமா?

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/3″][vc_column_text]
குறிஞ்சிப்பூ ஏன் 12 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கிறது?[/vc_column_text][/vc_column][vc_column width=”1/3″][vc_column_text]

சாப்பிட்டவுடன் தூக்கம் வருவதற்கான காரணம் என்ன?

[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row gap=”2″ equal_height=”yes” content_placement=”top”][vc_column width=”1/3″][vc_column_text]

ரத்ததானம் செய்தால் மாரடைப்பு வருமா?

அறம் செய விரும்பலாமா?

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/3″][vc_column_text]

ஆறுவது சினம் ஏன்

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/3″][vc_column_text]
இயல்வது கரவேல் -எப்படி?[/vc_column_text][/vc_column][/vc_row]