நல்லோர் இணைவோம்!  நல்வினை புரிவோம்!!

Donation Application (Click Here)

மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்கப்படுத்துவதே நமது நோக்கம். ஒவ்வொரு படைப்பிற்கும் ஏற்ற ஊக்கத்தொகையை மாணவர்கள் அல்லது பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தி சிறுசேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கிறோம்.  மாணவர்களுக்கு தொடர்ச்சியாக ஊக்கத்தொகை வழங்கி அவர்களது திறமை மேம்பட இத்தளத்தை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கிறோம். சிறுதுளி பெருவெள்ளம்.  நீங்கள் அளிக்கும் சிறிய தொகை வளமுள்ள திறன்மிகுந்த எதிர்கால சந்ததிகளை உருவாக்குவதற்கு அச்சாணியாக அமைகிறது. மேலும் நற்றிணை இணையதளம், வானொலி சேவை போன்ற ஆக்கபூர்வமான செயல்பாடுகளும் தாங்கள் அளிக்கும் நன்கொடை மூலமாகவே திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள படிவத்தை பூர்த்தி செய்து நற்றிணை அறக்கட்டளைக்கு தாராளமாக நிதிஉதவி அளிக்கலாம். இதன்மூலம் திசைமாறிச் செல்லும் மாணவர்களை நல்வழிப்படுத்தி அவர்களது அறிவுத்திறனை மேம்படுத்தி திறன்மிகுந்த அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் நாமும் முக்கிய பங்கு வகிப்போம்.

நன்கொடை அளித்தோர் பட்டியல்

நற்றிணையின் வெற்றிப்படிகள் நிகழ்ச்சியில் பங்குபெறும் மாணவர்களுக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்காக நன்கொடை வழங்கிய அன்பு உள்ளங்கள்

1. திரு. முருகன், கத்தார்
2. திரு. செந்தில்குமார், ஈரோடு
3. திரு. ச.சு.மணியன், புதுக்கோட்டை
4. திரு.பிரபு, நாமக்கல்

2019-ம் ஆண்டு நற்றிணை இணையதள சேவைக்காக பணஉதவி அளித்த அன்பு உள்ளங்கள்:

1. திரு. ஜெயராஜ், செங்கல்பட்டு
2. திரு. செந்தில்குமார், ஈரோடு
3. திரு. மணியன், புதுக்கோட்டை
4. திரு. சசிகுமார், திருச்சி
5. திரு. சுப்ரமணி கவிதா, சிங்கப்பூர்

2018 நவம்பர் மாதம் கஜா புயல் வெள்ள நிவாரண நிதிக்கு மனமுவந்து பண உதவி நல்கிய அன்பு உள்ளங்கள்:-

1) திரு. சந்திரசேகரன், திருப்பூர்
2) திரு. தாமரைச் செல்வன், சேலையூர்
3) திரு. சுரேஷ்குமார், சேலம்
4) திரு. செந்தில்குமார், ஈரோடு
5) திரு. முருகராஜன், சென்னை

2017- நவம்பர் மாதம் நற்றிணை அறக்கட்டளையின் சமூக சேவைக்கு பணஉதவி நல்கிய அன்பு உள்ளங்கள்:-
1) திரு. முருகன், கத்தார்

2) திரு.ஸ்ரீதர், மங்களூர்
3) திரு. கிருஷ்ணன் மனோகரன், சிங்கப்பூர்
4) திருமதி. ஆஞ்சலின், அந்தமான்
5) திரு. அரவிந்தன், சென்னை
6) ஆசிரியை அலமேலு, சென்னை

நற்றிணையின் 500-வது நாள் கொண்டாட்டத்திற்கு பணஉதவி அளித்த அன்பு உள்ளங்கள்
1) திரு.ஹரிப்பிரபு, UK

2) திரு.ரமேஷ், கத்தார்

Donation Application

Contact:
Natrinai Charitable Trust, Cholan Nagar, North Katur,Trichy – 620 019. Tamilnadu, India
Cell: 8220999799 Mail: [email protected]; [email protected]