Sivan Paadalgal சிவன் பாடல்கள்நற்றிணை நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன் பாடல்கள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆன்மீகம் இருக்கும் இடத்தில் அன்பும் அமைதியும் நிறைந்திருக்கும். ஆன்மீகத்தில் மகிழ்ந்திருப்போம். பேரானந்தத்தில் திளைத்திருப்போம். தென்னாடுடைய சிவனே போற்றி..! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..! நமசிவாய சிவஸ்துதி அருணாச்சலம் சிவம் சிவமந்திரம் பிரதோஷ சிவன் பாடல்கள் தீப தரிசனம் சிவன் பாடல்கள் natrinai2020-06-20T12:31:27+05:30