பூரி ஜெகன்நாதர் ஆலய ரத யாத்திரை மக்கள் கூட்டம் இல்லாமல் நடத்த அனுமதிக்க மத்திய அரசு வேண்டுகோள்

2020-06-22T08:26:38+05:30

ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரை வரும் ஜூன் 23-ந் தேதி நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இந்த யாத்திரையை தள்ளி வைக்க வேண்டும் என ஒடிசா விகாஸ் பரிஷத் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டத.Read more